மாற்று திறனாளிகள் வழிகாட்டும் திட்டம்.
மாற்று திறனாளிகள் நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து "வழிகாட்டும் திட்டம் " என்ற மிக பெரிய உதவியை செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் மறுவாழ்வு உதவி அடையாள அட்டை, பராமரிப்பு நிதி உதவி மற்றும் பிற உதவிகள் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
இந்த திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல் பட உள்ளன.
No comments:
Post a Comment